சொல்லாத சொல்

Sunday, October 02, 2016

சொல்லாத சொல்லுக்குதான் அதிக பலம் என்பார்கள்

அதான் என் காதலை சொல்லாமலே இருக்கிறேன்

அதன் பலம் குறைந்துவிடகூடாதல்லவே !

* தினேஷ்மாயா *

0 Comments: