உலகம் என்னை புத்திசாலி என்று சொல்வதைவிட பைத்தியக்காரன் என்று அழைப்பதையே அதிகம் விரும்புகிறேன் நான்..
புத்திசாலியாக இருக்க வேண்டுமானால் நான் என்னை உங்களுக்காக மாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால், பைத்தியக்காரனாய் இருக்க நான் நானாகவே இருந்தால் போதும்.
- இப்படிக்கு “பைத்தியக்காரன்”
- அன்புடன்
****தினேஷ்மாயா****
0 Comments:
Post a Comment