கடவுள் - மரணம்

Sunday, October 07, 2012




கடவுள் - மரணம்..
இந்த இரண்டில் எது உயர்ந்தது ?
என்னை பொறுத்தவரை மரணமே கடவுளைவிட உயர்ந்தது.
ஒரு சிலரை மட்டும் உயர்த்திவிட்டு மற்றவருக்கு பாரபட்சம் காட்டும் கடவுளைவிட,
எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொதுவாய் இருக்கும் மரணமே உயர்ந்தது என்பேன் நான்...

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: