பற பற பற பற பற
பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட
பல வண்ணம் ஆச்சு
இது ஒரு இது ஒரு
புது கண்ணாமூச்சி
இதயத்தின்
வானிலை அது மாறி போச்சி
கண்ணீரை
துடைக்கும் விரலுக்கு மனம் ஏங்கி கிடக்குதே
தண்ணீரில்
மிதக்கும் எறும்புக்கு
இலை படகு ஆனதே
பற பற பற பற பற
பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட
பல வண்ணம் ஆச்சு
இது ஒரு இது ஒரு
புது கண்ணாம்பூச்சி
இதயத்தின்
வானிலை அது மாறி போச்சி
இன்பம்
ஒரு புறம் என்று துன்பம்
ஒரு புறம் என்று
சுற்றி
சுழலுது இந்த மண் மேல
தன்னம்
தனி ஆள் என்று யாரும்
இல்லை என்று
உள்ளம்
சொல்லுது இன்று அன்பாலே
எதோ எதோ ஓர் உணர்ச்சி
ஏறி தணலில் மழையின் குளிர்ச்சி
கடல் அலைகள் மோதி மோதி
மணல் சிற்பம் ஆகுதே
எதிரிலே
அந்த மழலை காலம் மீண்டும்
திரும்புதே
பர பர பர பர
பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட
பல வண்ணம் ஆச்சு
இது ஒரு இது ஒரு
புது கண்ணாம்பூச்சி
இதயத்தின்
வானிலை அது மாறி போச்சி
வாழ்க்கை
என்பது என்னை பள்ளி பாடமும்
அல்ல
கற்றுக்
கொண்டு அதில் மெல்ல முன்னேற
காதல் என்பது என்னை புள்ளி
கோலமும் அல்ல
காற்றில்
கலையும் போது தள்ளாட
என்றோ என்றோ ஓர் உலகம்
உனக்காக காத்து கிடக்கும்
நிகழ்காலம்
நதியை போல மெல்ல நகர்ந்து
போகுதே
நதி காயலாம் நினைவிலுள்ள காட்சி
காயுமா ?
பர பர பர பர
பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட
பல வண்ணம் ஆச்சு
இது ஒரு இது ஒரு
புது கண்ணாம்பூச்சி
இதயத்தின்
வானிலை அது மாறி போச்சி
கண்ணீரை
துடைக்கும் விரலுக்கு மனம் ஏங்கி கிடக்குதே
தண்ணீரில்
மிதக்கும் எறும்புக்கு இலை படகு ஆனதே
பர பர பர பர
பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட
பல வண்ணம் ஆச்சு
இது ஒரு இது ஒரு
புது கண்ணாம்பூச்சி
இதயத்தின்
வானிலை அது மாறி போச்சி
திரைப்படம்: தமிழ் எம்.ஏ.
இசை: யுவன் சங்கர்
ராஜா
பாடியவர்: ராகுல்
- அன்புடன்
****தினேஷ்மாயா****
1 Comments:
Thanks dear friend Sai Kumar..
Post a Comment