உண்மையாக இருத்தல்

Sunday, October 07, 2012




நாம் பழகுபவரிடம் எல்லா உண்மையையும் சொல்லிவிட்டால் மட்டும் நாம் அவர்களுக்கு உண்மையாய் இருக்கிறோம் என்று அர்த்தம் ஆகிவிடாது. ஒருவரிடம் உண்மையாக இருப்பதற்கு இதைவிடவும் பல விஷயங்கள் இருக்கு. உண்மையாக இருக்கும் உள்ளங்களுக்கு அது புலப்படும்.

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: