நன்மை செய்

Wednesday, October 10, 2012



“ நன்மை செய்யும்படி
உனக்கு திராணியிருக்கும் போது
அதை செய்யத்தக்கவர்களுக்குச்
செய்யாமல் இராதே”
- பைபிள்.


இதைத்தான் என் வாழ்வில் இயன்றவரை பின்பற்றி வருகிறேன். இதை மனதில் கொண்டு தோழர்கள் நீங்களும் உங்களால் இயன்றவைகளை இயலாதவர்க்கு செய்யுங்களேன்.


- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: