நிர்பந்தம்

Thursday, October 18, 2012




    ஆப்பிரிக்காவில் சில மரங்கள் முன்னூறு அடி, நானூறு அடி உயரத்திற்கு வளருகின்றன. அவற்றை இந்தியாவில் கொண்டு வந்து நட்டால் 30 அடிக்கு மேல் வளரவில்லை. ஏனென்று பார்த்தால் ஆப்பிரிக்காவில் அடர்ந்த காடுகளில் 300,400 அடிக்கு வளர்ந்தால் தான் சூரிய வெளிச்சம் கிடைக்கும். அந்த நிர்ப்பந்தம் காரணமாய் அந்த மரங்கள் அந்த உயரத்திற்கு வளர்ந்தன. ஆனால் இங்கே சூரிய வெளிச்சம் எளிதாய்க் கிடைப்பதால் மரங்கள் வளரவில்லை.

நீதி: நிர்ப்பந்தம் இருந்தாலேயொழிய, மரங்கள் வளர்வதில்லை, மனிதனும் வளர்வதில்லை.

@ படித்ததில் பிடித்தது @

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: