நாம் கடவுள்

Thursday, October 18, 2012





கொடுப்பதும் கைகள் தான், வாங்குவதும் கைகள் தான்
கொடுப்பது எதிர்ப்பாராமலும், வாங்குவது 
எதிர்ப்பார்த்தே இருக்கும் . தனியாக கடவுள் வந்து 
யாருக்கும் உதவிட மாட்டார். கடவுளாக நீயே மாறு,
உலகமே மாறும்....
@ படித்ததில் பிடித்தது @

- அன்புடன்
****தினேஷ்மாயா****



0 Comments: