அம்மா - மெல்லினம் ( ம் )
அப்பா - வல்லினம் ( ப் )
நான் - இடையினம்..
எப்போதும் என்னிரு பக்கமும் அவர்கள் துணையாய் இருப்பதால்,
என்றென்றும் அவர்களுக்கு இடையில் நானும் இருப்பதால் !!!
* தினேஷ்மாயா *
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
0 Comments:
Post a Comment