எழுத்துக்களா இவை?

Friday, March 22, 2013


      எனக்கு பலமுறை இந்த சந்தேகம் வந்திருக்கிறது. ஜப்பான், கொரியா, சீன மொழிகளில் இருக்கும் எழுத்துக்களை பார்க்கும் போது அவர்கள் தங்கள் தற்காப்புகலையையும் தங்கள் எழுத்துக்களில் புகுத்தியிருக்கிறார்களோ என்கிற எண்ணம் எனக்கு அடிக்கடி வரும்.










இந்த எழுத்துக்களையெல்லாம் பார்க்கும்போது ஒருவர் தன்னை காத்துக்கொள்ளும் பொருட்டு செய்யும் வித்தைகளைப்போலவும் அல்லது இருவர் நின்று சண்டையிடுவது போலவும்தான் தோன்றுகிறது எனக்கு. நீங்களும் வேண்டுமானால் கொஞ்சம் உற்றுபாருங்களேன். உங்களுக்கே புரியும்.


* தினேஷ்மாயா *

0 Comments: