சார்லி சாப்ளின்

Friday, March 22, 2013


   சார்லி சாப்ளின் ஒரு நகைச்சுவை கலைஞர் மட்டுமில்லை. இவர் ஒரு தத்துவ மேதை, சிறந்த தொழில்நுட்ப வல்லுனர், சிறந்த சிந்தனையாளர் , இப்படி எண்ணற்ற முகங்களை கொண்டவர். இவர் வாழ்வின் பெரும்பகுதியை சோகமே சூழ்திருந்தாலும் மற்றவரை மகிழ்விப்பதியே தன் குறிக்கோளாய் கொண்டு அனைவர்க்கும் முன்னோடியாய் வாழ்ந்து காட்டிய ஒரு மாமனிதர். என்னை மிகவும் கவர்ந்தவர்களில் இவரும் ஒருவர்.


* தினேஷ்மாயா *

0 Comments: