எப்போது தொடங்கினோம்

Friday, March 22, 2013



எப்போது காதலிக்க 

தொடங்கினோம்

என தெரியவில்லை,

எந்த நொடியில் குழந்தை

தூங்கியது

என தாய் அறிவாளா என்ன?

- யாரோ

* தினேஷ்மாயா *

0 Comments: