அதெப்படி மழை பிடிக்கிறது ?

Friday, March 22, 2013



       எனக்கு வெகுநாளாகவே ஒரு சின்ன சந்தேகம் இருக்கிறது. அதெப்படி, நம் தமிழ் சினிமாவில் வரும் கதாநாயகர்களுக்கும் கதாநாயகிகளுக்கும் சொல்லிவைத்தார்போல மழையில் நனைவதும் மழையில் ஆட்டம் போடுவதும் பிடிக்கிறது ??

சமீபகாலமாக நான் பார்த்த பல திரைப்படங்களில் இதுபோன்ற காட்சிகளை பார்த்து கடுப்பாகி இங்கே பதிவு செய்கிறேன்...


* தினேஷ்மாயா *

0 Comments: