யார் கையில் ?

Saturday, March 16, 2013



நாளைய இந்தியா

இளைஞர்கள் கையில் ..

அது சரி,

இன்றைய இந்தியா

அரசியல்வாதிகள் கையில்தானே இருக்கிறது !

எப்போது அரசியல்வியாதிகள்

எங்கள் இந்தியாவை

எங்கள் கையில் ஒப்படப்பீர்கள் ?

* தினேஷ்மாயா *

0 Comments: