ஆறாம் அறிவு

Tuesday, January 08, 2013




     பிறப்பால் நாம் அனைவரும் ஒன்றே.. ஆனால் எங்கே இருந்து வந்தது இந்த ஜாதி மதம் எல்லாம் ?
     
   விலங்குகளிடம் இந்த பிரிவினை இருப்பதில்லையே. அவைகள் பிறப்பால் விலங்குகள். நாம் பிறப்பால் மனிதன். 
    
     ஓ.. அந்த ஆறாம் அறிவு ஏழாம் அறிவு என்றெல்லாம் சொல்வார்களே அது இந்த ஜாதி மதம் என்னும் அறிவுதானோ !!!


- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: