காதல் கிளிகள்..

Tuesday, January 15, 2013




எனக்கு ஒரு சின்ன சந்தேகம்...

மனிதர்களிடத்தில் மட்டுமே,

காதல் தோல்வி இருக்கிறதா

இல்லை

மற்ற உயிரினங்களிடத்தும்

காதல் தோல்வி இருக்கிறதா ??

எது எப்படியோ...

இந்த காதல் கிளிகள்

உண்மையான அன்பில்

என்றென்றும் திளைக்கட்டும்..


- அன்புடன்

****தினேஷ்மாயா****

0 Comments: