2013 புத்தாண்டு கொண்டாட்டம்

Tuesday, January 01, 2013




      வழக்கத்தைவிடவும் சிறப்பாக அமைந்தது இந்த வருட புத்தாண்டு கொண்டாட்டம். நண்பர்கள் பலர் ஒரே இடத்தில் சந்தித்து மகிழ்ந்தேன். இரவு 1.30 மணிக்கு என் அறைக்கு வரும் போது தவறி கீழே விழுந்துட்டேன். வலது கையில் சிறிதான காயங்கள் இங்கும் அங்குமாய். ஆரம்பமே அமர்க்களம்தான் போங்க. எதையும் சாதாரணமாய் எடுத்துப்பேன் நான். இந்த வருடத்தில் இன்னும் பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கு இதெல்லாம் என்ன சொல்லுங்க. சரி.. அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து கோவிலுக்கு செல்லவேண்டும். இப்போ தூங்க கிளம்பறேன். இன்றைய பொழுது எப்படி இருந்தது என்று இரவு பதிவு செய்கிறேன்.

அனைவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

- அன்புடன்

****தினேஷ்மாயா****

0 Comments: