உலகின் அமைதியான இடம்..

Saturday, October 16, 2010


உலகின் ஒரு ஓரத்தில் இருக்கும் தீவு நாடு இது. என்ன நாடுன்னு உங்களுக்கு வேணும்னா அப்புறமா சொல்றேன்.. ரொம்பவே அருமையான அமைதியான நாடு இது. பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கே நேரில் போய் கொஞ்ச நாள் இங்கே இருந்துட்டு வந்தா ரொம்பவே நல்லா இருக்கும்ல.

என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

0 Comments: