கொஞ்சம் தனியா பேசலாம் வாங்க..

Thursday, October 14, 2010



இந்த இடத்திற்கு போகனும்னு ரொம்ப நாளா ஆசை இருந்துச்சு எனக்கு. அது கொஞ்ச நாள் முன்னாடிதான் என் கனவில் நிறைவேறிச்சு.. தனிமையில் இரு உள்ளங்கள் தங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் பகிர்ந்துக்கொள்ள மிகச்சரியான இடமிது....


என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: