இதுதாங்க நம்ம இந்திய இரயில்வே.. அதிகமான மக்கள் இரண்டாம் வகுப்பில் அடைப்பட்டுக் கொண்டுதான் போவாங்க. எனக்கு அந்த அனுபவம் நூறுமுறைக்கு மேல இருக்குங்க. அதிர்ஷ்டவசமா இவங்க இங்க ரிசர்வேஷன் கம்பார்ட்மெண்ட்ல உட்காந்துட்டு இருக்காங்க... இரயில் பயணம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். எவ்ளோ கூட்டமா இருந்தாலும் சரி, கூட்டமே இல்லாட்டியும் சரி. இரயில் பயணம் அதுவும் நம் இந்தியாவில் இரயில் பயணம் செய்வது ஒவ்வொரு முறையும் புதுப்புது அனுபவங்களை எனக்கு தந்துட்டே இருக்குங்க..!!!
என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment