11 பேர்.. 11000 முட்டாள்கள்..

Saturday, October 16, 2010



யாரோ சொல்லியிருக்காங்க.. கிரிக்கெட் என்பது 11 முட்டாள்கள் விளையாட அதை 11000 முட்டாள்கள் பார்க்கும் நிகழ்ச்சி என்று...
என்ன சொன்னாலும் கிரிக்கெட்டுக்காக உயிரை விடுறவங்க இருக்கும்வரை நம்ம நாட்டை திருத்தவே முடியாது. கிரிக்கெட்டும் கூட நம் நாட்டு இளைஞர்களை சோம்பேறிகளாக மாற்றிவருகிறது. இதைப்பற்றி நாம் விரிவாக பின் வரும் பதிவுகளில் பேசலாம்...


என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

0 Comments: