நாங்கல்லாம் நிலாவிலேயே வீடு கட்டி அதில் பாதியை பாட்டி வடை சுடுறதுக்கு வாடகைக்கு விட்டவங்க. எங்ககிட்டயேவா. இது மாதிரி மலைமேல வீடு கட்டுறதெல்லாம் சாதாரணம்பா...
என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
0 Comments:
Post a Comment