நட்பு...

Monday, October 11, 2010



நட்பை பற்றி ஆயிரம் வார்த்தைகளில் கவிதை எழுதினாலும் உண்மையான நட்பில் இருக்கும் உண்மையான புரிதல் போன்ற உணர்வை எந்த கவிதையாலும் எடுத்துரைக்க முடியாது. அதனால்தான் இந்த உண்மையான நண்பர்களின் புகைப்படத்தை இங்கே பதிந்துள்ளேன்..


என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

0 Comments: