திருக்கைலாயம்..

Wednesday, October 13, 2010


நம் இந்துமத புராணங்கள் சிவபெருமானின் இருப்பிடமாக திருக்கைலாய மலையினை தான் குறிப்பிடுகிறது. இந்த கைலாய மலை நம் இந்தியாவில்தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஓர் சிரிய தகவலை சொல்ல விரும்புகிறேன். 
மேலே நீங்கள் பார்ப்பதுதான் திருக்கைலாய மலை. இது திபெத் நாட்டில் உள்ளது !!!
இனிமேல் யாராச்சும் சிவனை வழிபட கைலாய மலைக்கு செல்லனும்னா அவங்க திபெத் போய்தான் பார்த்துட்டு வரனும் :)


என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

0 Comments: