என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்..
-தினேஷ்மாயா..
6 Comments:
nee dhinesh, intha photo eppa edutha????
ஹேலோ தினேஷ் எங்க போறிங்க
//ஹேலோ தினேஷ் எங்க போறிங்க//
சௌந்தர் தம்பி, தினேஷ் இப்படிதான் தினமும் காலையில வேலைக்கு போயிட்டுதான் காலேஜிக்கு போவான்.....
வேப்பிலை எடுத்துட்டுபோய் நாலுபேரையாவது மந்திரிக்காமல் விடமாட்டான்...
என்ன ரெண்டு பேரும் ரொம்பதான் கலாய்க்கறீங்க..
இந்த புகைப்படம், நான் என் படத்துக்காக லொகேஷன் பார்க்க சுற்றிய போது ஒரு இடத்தில் எடுத்தது..
Post a Comment