நீ யாராக இருந்தால் எனக்கென்ன..

Saturday, October 08, 2011




நீ யாராக இருந்தால் எனக்கென்ன.. உனக்கும் மரணம் வரத்தான் போகிறது எனக்கும் மரணம் வரத்தான் போகிறது… ஒருவேலை உனக்கு மரணம் வரவே வராது என்றாலும் எனக்கென்ன.. எனக்கு மரணம் வரத்தானே போகிறது… எனக்கும் மரணம் வரவே வராது என்ற நிலை வந்தால் அன்று கண்டிப்பாக உன்னை தைரியமாக எதிர்த்து அழிப்பவன் நானாகத்தான் இருப்பேன்…


நான் எடுக்கும் படத்தில் வரும் ஒரு வசனம் இது. பொதுவாய் பார்த்தால் புரியாது ஆனால் என் படத்தோடு பார்த்தால் நன்றாக புரியும். வசனம் எப்படி இருக்கு?
நல்லா இருக்கா?

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: