நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ

Monday, October 10, 2011




நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகழ்கள் இன்பங்கள் பொழிகையில்

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ
ஒரு மௌனம் பறவும் சிறு காதல் பொழுது
கிழியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி
விண் மார்பில் படரும் உன் பார்வை திறவும்
இதயம் புதரில் சிதறி சிதறி வழிவது ஏன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் நதிர்வது ஏன்
உருகாதே உயிரே விலகாதே மனதே
உன் காதல் வேரை கானவேண்டிவானம் தாண்டி உனக்குள் நுழைந்த

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ

காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

பசி ஊறும் இதழும் பசி ஏறும் விரலும்
இரதம் உடுத்து இறையை விறயும் நேரம் இது
உயிரின் முறையில் மயிரின் இழையும் தூரம் அது
ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் தாரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீலகோரின் காதல் கானி துடிக்க துடிக்க
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ

என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்ப துகழ்கள் இன்பங்கள் பொழிகையில்

படம்: எங்கேயும் காதல்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, சின்மயி

பாடல் வரிகள்: மதன் கார்க்கி




- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா


2 Comments:

தினேஷ்மாயா said...

அன்பு தோழன்/தோழி

இப்போது போதுமா...
எனக்கு இந்த பாடலில் அவ்வளவு நாட்டம் இல்லை..
அதான் இந்த பாடலை பதியாமல் இருந்தேன்..
இங்கே உங்களுக்காகத்தான் இதை பதிவு செய்கிறேன்.. இந்த பாடல் வரிகளை கேட்டு இங்கே பதியும்போதுதான் இந்த பாடல் கொஞ்சம் எனக்கும் பிடித்துவிட்டது.. :)

Anonymous said...

THANK U VERY VERY MUCH......