அட பார்க்கவே ரொம்ப நல்லா இருக்குதானே. இதுதான் நம்ம ஊரு ஸ்பெஷல். பேரு சமோசா. Side dish எதுவும் இல்லாம அப்படியே சாப்பிடலாம். சில சமயங்களில் இதையே Side dish - ஆ சாப்பிடுவதும் நம் மக்களின் வழக்கம். கொஞ்சமாய் பசி எடுக்கும்போது மக்கள் இதை தேடிப்பிடித்து சாப்ப்பிடுவார்கள். இதை பார்க்கும் அனைவரும் இதை கண்டிப்பாக சுவைத்துப் பார்க்க விரும்புவர்.. நம் தமிழகத்தின் ஸ்பெஷல் இது... :)
அன்புடன் -
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment