என்ன ஒரு அருமையான தூக்கம். எல்லா கவலைகளையும் மறந்து சுகமாய் தூங்கும் இவரிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள் உறங்குவது எப்படி என்று. அதற்கு இவர் சொல்லும் பதில் - உழைத்தாலே போதும் என்பதுதான்...
அன்புடன் -
தினேஷ்மாயா
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
0 Comments:
Post a Comment