என் அம்மா எங்கே ?

Tuesday, August 17, 2010



அன்னை சொல்லித்தான்
அப்பா யாரென்று
தெரியுமாம்
குழந்தைக்கு….
எனக்கு அம்மா யாருமில்லை
என்பதை
நான் கிடந்த குப்பைத்தொட்டி
சொல்லித்தான் எனக்கே தெரியும்….



அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: