நிம்மதி...

Tuesday, August 24, 2010



உன்னிடம் சொல்ல வேண்டியதையெல்லாம்
உன் புகைப்படத்திடம் சொல்லியாச்சு...

அப்பாடா...

இப்போதுதான் எனக்கு நிம்மதி...

இனிமேல் நீ என்னை
கேட்கமாட்டாய் அல்லவா
ஏனடா இன்னமும் உன் காதலை
என்னிடம் சொல்லவில்லை என்று....



அன்புடன் -
தினேஷ்மாயா 

0 Comments: