விடை சொல் மாயா...

Tuesday, August 24, 2010




உன்னை நேசித்தது
பிழையா…
என்னை வதைப்பது
சரியா…
உன் மௌனம் என்பது
முறையா…
என் காதலில் ஏதும்
குறையா…
விடை சொல்வாயா என்
மாயா….

அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: