எங்கே என் வாழ்க்கை....

Tuesday, August 24, 2010




உன் குறுஞ்செய்திகளை
சேகரித்தே நிரம்பியது
என் இன்பாக்ஸ்..

உன் நினைவுகளை
பத்திரப்படுத்தியே நிரம்பியது
என் இதய அறைகள்..

உன் உள்ளத்தை
காதலித்தே செலவானது
என் வாழ்க்கை…

அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: