உனக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்…
நீ என் வாழ்க்கைக்கு தேவைப்படுகிறாய் என்பதை.
உனக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்…
நீ எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை.
உனக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்…
நீ மட்டுமே என் மனதில் இருக்கிறாய் என்பதை.
- எங்கோ படித்தது -
அன்புடன் -
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment