உன் கண்ணீரே போதும்...

Tuesday, August 24, 2010

உன் காதல் கூட
எனக்குத் தேவையில்லை…
நான் இறந்த செய்திகேட்டு
நீ சிந்தும்
ஒரு துளி
கண்ணீர் போதுமடி…
நான் மீண்டும்
உயிர்தெழுந்து வர….

அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: