எது உண்மையான உண்மை

Thursday, November 28, 2013


    இந்த காலத்தில் எது உண்மை எது பொய் என்று பிரித்து அறிவது முடியாத காரியம். எல்லா உண்மையிலும் ஒரு பொய் இருக்கும், எல்லா பொய்களிலும் ஒரு உண்மை இருக்கும்.

  எது உண்மை எது பொய் என்று பிரித்து உண்மையான உண்மையை கண்டிபிடிப்பது அவரவர் திறமை. 

   எவரையும் எளிதில் நம்பிவிடவேண்டாம், எளிதில் சந்தேகிக்கவும் வேண்டாம்.

* தினேஷ்மாயா *

1 Comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது...

ஒரே நாளில் பத்திற்கும் மேற்பட்ட பகிர்வா...?!!!