மகிழ்ச்சி

Tuesday, November 05, 2013



    பணம் வைத்திருப்பவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாகவே இருப்பதில்லை, பணம் இல்லாதவர்கள் எல்லோரும் கஷ்டத்திலேயே இருப்பதுமில்லை.. மகிழ்ச்சி என்பது பணத்தில் இல்லை. நம் மனதில் இருக்கிறது..

* தினேஷ்மாயா *

0 Comments: