எப்படி இதை மறக்க முடியும்..

Wednesday, March 17, 2010





Simbu : என்ன Try பண்ற Jessy..
எதுவுமே ஒரு பெரியவிஷயம் கிடையாதுனு Prove பண்ண Try பண்றியா..
Love-அ வெளிய எடுக்கனுமா..
எப்படி முடியும்..
அதுவும் உங்க அப்பாவுக்காக..
எப்படி பன்றது Jessy...
எல்லாம் சொல்லிட்டு Kiss பண்ணத பத்தி பேசுற..
Bike-ல உட்காரும்போது Touch பண்ண மாட்ட..
கை என்மேல பட்டுச்சினா நான் உன்ன எதாவது...
நீ Kottayam-ல இருக்கும்போது எனக்கு இங்க உன்ன Kiss பண்ணனும்போல இருந்தது..
நீ நூறு அடி தள்ளி உட்கார்ந்தா கூட எனக்கு உன்ன தொடனும்போல இருக்கு..
இருக்கும்..
எனக்கு 80 வயசு ஆகும்போது உனக்கு 81..
அப்பவும் அப்படித்தான் இருக்கும்..
I WANT TO MAKE LOVE TO YOU ALL THE TIME !
அப்பறம் எப்படி Friends-ஆ மட்டும் இருக்கறது..
நான் சொல்றது எதாவது புரியுதா..
என்கூட பேசனும் என்கூட Time Spend பண்ணனும்லாம் தோனுதில்ல உனக்கு..
அதுவே Love-னால தான்...
அத எடுத்துட்டா.. இதெல்லாம் தோனாது..
உங்கப்பாகிட்ட போய் எதோ சொல்லனும்னு சொன்னியே..
எனக்கும் கீழ் வீட்ல இருக்கானே கார்த்திக் எங்க 2 பேருக்குள்ள எதுமே இல்லப்பா.. We are Good Friends.. நீங்க பயப்படவேண்டாம் அப்படினு போய் சொல்லக்கூடாது..
உயிருக்குயிரா என்ன ஒருத்தன் Love பண்றான்..
வாழ்க்கையே உன்கூடதான் வாழனும்னு சொல்றான்..
அப்பா.. அவன்கூட நான் இருக்கனும்னு போய் சொல்லு..
-------------------------------------------------------------------------
என்னையும் ஏத்துக்க Chance இருக்கு..
போய் சொல்றியா..

Trisha : I HATE YOU...

Simbu : Thank You...


செம Dialogue from விண்ணைத்தாண்டி வருவாயா...

- தினேஷ்மாயா

0 Comments: