விண்ணைத்தாண்டி வருவாயா... ? என் மாயா... ! ?

Wednesday, March 17, 2010

நல்ல Height..Jessy...
Curly Hair.. Full-ஆ இல்ல..
கொஞ்சம் இங்க இருந்து மட்டும்..
ஒரு மாதிரி சிரிப்பா இருக்கும், அவ நடக்கும்போது.. Funny Walk...
நல்ல Voice அவளுக்கு..
கெட்ட வார்த்தை  பேசினா அவளுக்கு புடிக்காது..
Saree-தான் நிறையா கட்டுவா..
அதுவே ஒரு வித்தியாசம்தான்..
Slim... Simple... Makeup-லாம் போட மாட்டா.. Very Beautiful...
பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கும்...
என்ன அவளுக்கு ரொம்ப புடிக்கும்..
ம்..Bike-ல என்கூட நிறைய சுத்தி இருக்கா..
படம் பாக்க அவளுக்கு புடிக்காது..
நான் Kiss பண்ணியிருக்கேன் அவளை..
நிறைய பேசுவா..
ஒரு மலையாள வாசம் அப்படியே வீசும் அவ பேச்சில..
அதுக்கே காலி நான்..
வெறுமனே கட்டிபுடிச்சிட்டு மூணு மணிநேரம் உட்கார்ந்திருக்கேன்..
அவ கால தொட்டிருக்கேன்...
அவ பேரு... Jessy.... Jessy....
அவதான் இருக்கா இன்னும் என் வாழ்க்கையில..
உன்கிட்ட இருந்து போனதுக்கப்புறம் அவதான் எல்லாம்..
First Love Jessy..
அவ்ளோ Easy-ஆ போகாது..
ஆனா அவளுக்கு நான் இல்ல..
அவளுக்கு அவ அப்பானா ரொம்ப புடிக்கும்..
தப்பா சொல்லல.. நல்ல விஷயம்தான்..
எவ்ளோ பேர் அந்தமாதிரி இந்த காலத்தில இருக்கான்...
அவர் என்ன ஒத்துக்கமாட்டர்னு தெரிஞ்சே என்ன வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டா..
கல்யாணம் பண்ணிகிட்டானு நினைக்கிறேன்..
அப்படி இருந்தாலும் என்ன வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டா..



இந்த வசனம் எந்த படத்தில் வந்ததுனு நான் சொல்ல வேண்டியதில்லை..
இந்த வசனம் எனக்கு மனப்பாடமே ஆகிவிட்டது..
இந்த படத்தை இதுவரை 22 முறை பார்த்துட்டேன்..
இனியும் பார்ப்பேன்..!

தினேஷ்மாயா 

0 Comments: