தோல்வி...

Thursday, March 25, 2010





தோல்வி எனக்கு புதிதல்ல...

அதனால்தான் அவளை

மறக்க வேண்டுமென்று

நினைக்கும் போதெல்லாம்

என் மனதோடு போராடி

தோற்றுப் போகிறேன்....




அன்புடன் -


தினேஷ்மாயா 



0 Comments: