skip to main |
skip to sidebar
அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம்...
என்னடா வாழ்க்கை இது.. ஒரே பிரச்சனையாய் இருக்கு.. ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது.. நிம்மதி என்பது என் வாழ்வில் வரவே வராதா..
இது அனைவரும் தினம் தினம் புலம்பும் ஒரு சாதாரண வசனமாக மாறிவிட்டது..
வாழ்க்கை என்பதை பாரமாக நினைத்து வாழ்ந்தால் இப்படிதான்.
நான் நிறைய பேரை பார்த்திருக்கிறேன். வாழ்வில் எதிலும் முதலில் இருக்கனும், மற்றவரை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கனும் இன்னும் இப்படி நிறைய பேர் அலைந்துக் கொண்டிருக்கிறார்கள்..
யோவ் மக்கா..
வாழ்க்கை வாழ்வதர்க்குப்பா..
எதுக்கு மத்தவங்களுடன் compare செஞ்சி உங்க life -அ வீணடிக்கிறீங்க..
என்ன பெரிசா நடந்துட போகுதுனு நினைங்க. கொஞ்சம் யோசிச்சு பாருங்க BOSS..
சும்மா காலில் சர்க்கரம் கட்டின மாதிரி சுத்திட்டே இருந்தா எப்படி..
BRAIN -னு ஒன்னு இருக்கு. தெரியும்ல.. மனசுன்னு இன்னோனு ரொம்ப முக்கியமானது இருக்கு.. அதாவது தெரியுமா மாம்ஸ்..
டேய்.. வாழ்க்கை ஒரு சப்ப மேட்டர்டா.. மனசுக்கு பிடிச்சத செய்.. அவன் என்ன நினைப்பான் இவன் என்ன நினைப்பான் இந்த எண்ணமெல்லாம் தூர தூக்கிப் போடு..
உனக்கு என்ன தோனுதுனு யோசி.. உன் உள்ளே இருப்பவன் என்ன நினைப்பான்னு மட்டும் நினை.. அதை மட்டும் செய்..
நீ நல்லவந்தானே.. உன் மனசு நல்லதுதானே நினைக்கும்..
அப்புறம் ஏண்டா உன் மனசு சொல்படி நடக்க மாட்டேங்கற.. ம்..?
என்ன கஷ்டம் வந்தாலும் சமாளிக்க கத்துக்கோ..
கஷ்டத்தை கஷ்டம்னு பாக்காதே.. உன் சக்திக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கஷ்டம் மட்டும்தான் உன் வாழ்வில் வரும்.
இது நான் அனுபவபூர்வமாகா என் வாழ்வில் கத்துகிட்டது..
நான் வாழ்க்கைப்பற்றி நிறைய தெரிஞ்சுகிட்டேன்.. எதோ கொஞ்சம் இங்கே சொன்னேன்.. மனச எப்பவும் லேசா வெச்சுகோ மாப்ள்..
நீ இதை ஜாலியா படிகனும்னுதான் நானும் ஜாலியான பாஷைல எழுதினேன்..
கண்டிப்பா டைம் இருக்கும்போது நிறைய Share செய்துக்கொள்வேன்.
இப்போதைக்கு BYE BYE சொல்லிக் கொள்கிறேன்..
அன்புடன் -
தினேஷ்மாயா
வாழ்க்கையை உணர்ந்துகொள்..
Friday, March 12, 2010

Subscribe to:
Post Comments (Atom)
பதிவுகள்...
-
▼
2010
(571)
-
▼
March
(39)
- மறந்துவிடட்டுமா.. இறந்துவிடட்டுமா ?
- இது போர்க்களமா இல்லை தீக்குளமா
- அவள் யாரவள் அழகானவள்
- பென்சில் சிற்பங்கள்...
- முதல் முத்தம்...
- எது சிங்கார சென்னை ?
- உனக்கும் எனக்கும் மத்தியிலே !
- தெரியாது...
- என் தமிழ் மக்கள்..
- தோல்வி...
- ஏதோ கிறுக்கல்கள்...
- என் வாழ்வில் மறக்கமுடியாத தருணங்கள்...
- கண்ணீர் துளியே...
- பணம் படுத்தும் பாடு...
- மௌனத்தால்....
- அன்பாய் நீ..
- சேலையில் என்னவள்..
- தண்டனை..
- கண்ணீர் காவியம்..
- காதலிப்பது ஒரு குற்றமா..
- விண்ணைத்தாண்டி வருவாயா.. புகைப்படங்கள்..
- எப்படி இதை மறக்க முடியும்..
- விண்ணைத்தாண்டி வருவாயா... ? என் மாயா... ! ?
- ஏன்டி இந்த பொண்ணுங்களெல்லாம் இப்படி இருக்கீங்க...
- உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி...
- கள்ளி அடி கள்ளி....
- பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே
- நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்...
- மாயா காதல் மாயா..
- எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே....
- நான் போகிறேன் மேலே மேலே...
- மௌனமே உன்னிடம் அந்த மௌனம் தானே அழகு....
- காதல் வந்தும் சொல்லாமல்...
- வாழ்க ஜனநாயகம்....
- நீயா இப்படி..
- என் வாழ்க்கைப் பயணத்தில் மாயா..
- மாயா வேண்டாம்..
- வாழ்க்கையை உணர்ந்துகொள்..
- நீயே வைத்துக்கொள்..
-
▼
March
(39)
தொடர் வாசகர்கள்
இவன்..
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
அன்புடன்.....
| © 2010 DhineshMaya - My New Avatar ! ! !
2 Comments:
nee ippa bachelor but life la enter aagi thirumba thuraththa pattavanga la konjam paaru....
maamu, maap's ithu ellam college life la irukuravangaluku mattum thaan... innum konjam veliya vaa kanna!!!!!!! romba kastam...
parthukalam ka.. entha problem naalum face pannum thairiyathai clg life enaku thanthiruku..
neenga parka thane poreenga naan eppadi en life ah lead pannna porenu..
kandipa nallapadiya enaku pidicha mahtiri amaichupen ka..
life oru matter illa athai ellorum perisa bootham mathiri bayamuruthuranga.. neenga kuda parunga.. :)
Post a Comment