- கதை எழுத தெரியாது....
- கவிதை படைக்க தெரியாது....
- காதல் செய்ய தெரியாது....
- முத்தம் கொடுக்க தெரியாது....
- வெட்கம் கொள்ள தெரியாது....
- கட்டிப் பிடிக்க தெரியாது....
- மனதை வருட தெரியாது....
- கனவில் உலர தெரியாது....
- தேடி தொலைய தெரியாது....
- பாடி திரிய தெரியாது....
- இம்சை பண்ண தெரியாது....
- பொய் சொல்ல தெரியாது....
- ஊர் சுற்ற தெரியாது....
- உன்னையே தொடர தெரியாது....
- பாடம் படிக்க தெரியாது....
- படம் எடுக்க தெரியாது....
- சொல்லி தர தெரியாது....
- சொல்வதை செய்ய தெரியாது....
- ஓவியம் தீட்ட தெரியாது....
- பாட்டு கேட்க தெரியாது....
- (உன்னை மட்டும்)சைட் அடிக்க தெரியாது....
- கண்களை திருட தெரியாது....
- மனதை படிக்க தெரியாது....
- உன்னில் விழ தெரியாது....
- படம் பார்க்க தெரியாது....
- படபடவென பேச தெரியாது....
- புன்னகையை வீச தெரியாது....
- கீதம் இசைக்க தெரியாது....
- உன்னை நினைக்க தெரியாது....
- உன்னை மறக்க தெரியாது....
- ஊடல் கொள்ள தெரியாது....
- கூடல் கொள்ள தெரியாது....
- உயிராய் மாற தெரியாது....
- வந்து போக தெரியாது....
- வந்தால் போக தெரியாது....
- போனாலும் வர தெரியாது....
- பிரிந்து செல்ல தெரியாது....
- புரிந்து கொள்ள தெரியாது....
- கோபம் கொள்ள தெரியாது....
- அன்பாய் பேச தெரியாது....
- அனுசரித்து நடக்க தெரியாது....
- அரவணைப்பாய் இருக்க தெரியாது....
- கதை பேச தெரியாது....
- கதை கேட்க தெரியாது....
- சத்தம் போட தெரியாது....
- அமைதியாய் இருக்க தெரியாது....
- தத்துவம் பேச தெரியாது....
- தயக்கம் கொள்ள தெரியாது....
- குழப்பம் கொள்ள தெரியாது....
- பிறரை குழப்ப தெரியாது....
- மன்னிப்பு கேட்க தெரியாது....
- கனவு காண தெரியாது....
- முத்தம் கேட்க தெரியாது....
- தொட்டு பேச தெரியாது....
- தொடாமல் பேச தெரியாது....
- பித்தனாய் இருக்க தெரியாது....
- சித்தனாய் மாற தெரியாது....
- தமிழ் பேச தெரியாது....
- ஆங்கிலம் பேசவும் தெரியாது....
- ஆட்டம் போட தெரியாது....
- அடங்கி போக தெரியாது....
- அடிதடி பண்ண தெரியாது....
- அடி வாங்க தெரியாது....
- சமைத்து போட தெரியாது....
- சமைத்தால் சாப்பிட தெரியாது....
- கண்ணால் பேச தெரியாது....
- கண்ணை படிக்க தெரியாது....
- உன்னை சிலைவடிக்க தெரியாது....
- மச்சம் ரசிக்க தெரியாது....
- மிச்சம் வைக்க தெரியாது....
- உண்மை பேச தெரியாது....
- வர்ணனை செய்ய தெரியாது....
- ஒப்பனை செய்ய தெரியாது....
- கோவில் போக தெரியாது....
- பாசமாய் இருக்க தெரியாது....
- நேசமாய் பழக தெரியாது....
- கடற்கரை செல்ல தெரியாது....
- எல்லை மீற தெரியாது....
- எதிர்த்து பேச தெரியாது....
- ஓடி போக தெரியாது....
- கல்யாணம் பண்ண தெரியாது....
- தாலி கட்ட தெரியாது....
- உறக்கம் கொள்ள தெரியாது....
- உறங்கினால் எழ தெரியாது....
- பறந்து செல்ல தெரியாது....
- பறவையாய் மாற தெரியாது....
- டைரி எழுத தெரியாது....
- புரட்சியாய் பேச தெரியாது....
- கணிதம் போட தெரியாது....
- மயக்கம் கொள்ள தெரியாது....
- இதழை சுவைக்க தெரியாது....
- இதயத்தை திருட தெரியாது....
- கை குலுக்க தெரியாது....
- கை பிடிக்க தெரியாது....
- உன்னுடன் வாழ தெரியாது....
- நீயின்றி வாழ தெரியாது....
- உன்னிடம் பேச தெரியாது....
- மொக்க போட தெரியாது....
- நட்பாய் இருக்க தெரியாது....
- நேர்மையாய் இருக்க தெரியாது....
- கண்ணியமாய் நடக்க தெரியாது....
- தற்கொலை செய்ய தெரியாது....
- கொலை செய்ய தெரியாது....
- இயற்கை ரசிக்க தெரியாது....
- மெட்டு போட தெரியாது....
- மொட்டு பறிக்க தெரியாது....
- வீட்டில் இருக்க தெரியாது....
- வெளியே போக தெரியாது....
- சும்மா இருக்க தெரியாது....
- வேலை செய்ய தெரியாது....
- இறைவனை தொழ தெரியாது....
- பூஜை செய்ய தெரியாது....
- நன்றி சொல்ல தெரியாது....
- நன்றியாய் இருக்க தெரியாது....
- நல்லவனாய் மாற தெரியாது....
- கெட்டவனாய் இருக்க தெரியாது....
- புத்தகம் படிக்க தெரியாது....
- டிவி பார்க்க தெரியாது....
- FM கேட்க தெரியாது....
- தூங்காமல் விழிக்க தெரியாது....
- மழையில் நனைய தெரியாது....
- வெயிலில் நடக்க தெரியாது....
- சத்தியம் செய்ய தெரியாது....
- இனிப்பு சாப்பிட தெரியாது....
- கிறுக்கனாய் காதலிக்க தெரியாது....
- குடும்பத்துடன் இருக்க தெரியாது....
- தனியே வாழ தெரியாது....
- மனதை ஏமாற்ற தெரியாது....
- சேவை புரிய தெரியாது....
- வண்டி ஒட்ட தெரியாது....
- உன்வீட்டிற்கு வர தெரியாது....
- தனியே செல்ல தெரியாது....
- SMS அனுப்ப தெரியாது....
- Email-ல் பேச தெரியாது....
- மௌனமாய் பேச தெரியாது....
- உன்னை கவனிக்க தெரியாது....
- கூந்தல்முடியை திருட தெரியாது....
- பக்கம் வர தெரியாது....
- விலகி செல்ல தெரியாது....
- ஏக்கம் கொள்ள தெரியாது....
- நிம்மதியாய் இருக்க தெரியாது....
- உதவி செய்ய தெரியாது....
- நிலவை ரசிக்க தெரியாது....
- இதயம் உடைக்க தெரியாது....
- காதல் மறக்க தெரியாது....
- கண்ணீர் வடிக்க தெரியாது....
- நினைத்து பார்க்க தெரியாது....
- உன்னுடன் இறக்க தெரியாது....
- இறந்து போக தெரியாது....
- இறந்தாலும் உன்னை மறக்க தெரியாது....
ஏதோ எழுதனும்னு தோனுச்சு.. அதான் என்னென்னவோ எழுதிட்டேன்.. ஒரு சில இடங்களில் தான் தெரியாது என்பது பொருந்தும்.. பல இடங்களில் தெரியும் என்பதை வேண்டுமென்றே தெரியாது என்று எழுதியிருக்கேன்.. ஏன் தெரியுமா... தான் மேலே தலைப்பே தந்துவிட்டேனே தெரியாது என்று.. அதான்...
என்றென்றும் அன்புடன் -
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment