சிறைபிடிப்பு

Wednesday, August 19, 2020

 



அவள் என்னை 

சிறைபிடித்து வைத்திருக்கிறாள்...

அதன் பேர் காதல் என்கிறாள்..

அவளுக்காக வார்த்தைகளை - நான்

சிறைபிடித்து வைத்திருக்கிறேன்..

அதன் பேர் கவிதை என்கிறேன்...

* தினேஷ்மாயா *

0 Comments: