இன்று பாரத பிரதமர் அவர்கள் இராமனுக்கு கோவில் கட்ட அயோத்தியில் எதையோ குழித்தோண்டி புதைக்கிறாராமே !
அதாவது, பூமி பூசை என்கிற பெயரில் வெறும் செங்கலை மட்டும் புதைக்கிறார்களா, இல்லை இந்திய தேசத்தின் மதசார்பின்மையையும், மத நல்லிணக்கத்தையும் சேர்த்து குழித்தோண்டி புதைக்கிறாரா !?
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment