வெள்ளையனிடம் இருந்து
அடிமை நிலை ஒழிந்து,
சுதந்திரம் அடைந்தாலும்...
ஏற்றத்தாழ்வில்லா,
சமத்துவமிக்க சமூகமாக
நாம் உயரும் வரை,
பெற்றுவிட்டோம் சுதந்திரம் என்று
மார்தட்டிக்கொள்ளலாமே தவிர,
அகமகிழ அதில் ஒன்றுமில்லை..
அப்படியொரு சமூகத்தை
படைக்கும் முனைப்போடு
கொண்டாடுவோம் இந்த
சுதந்திர தினத்தை..
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment