இந்த கொரோனா காலத்தில் இங்கே 5 விதமான மக்களை நான் காண்கிறேன்.
1. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்.
2. சிகிச்சைப் பெற்று குணமாகி வீடு திரும்பியவர்.
3. சிகிச்சைப் பலனின்ற இயற்கை எய்தியவர்.
4. அடுத்து மேலே சொன்ன மூன்றில் ஏதாவது ஒன்றில் இடம்பிடித்துவிட வேண்டுமென்று வெளியில் திரிந்து கொண்டிருப்பவர்.
5. தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும், இந்த சமூகத்துக்காகவும், தன் வீட்டிலேயே இருப்பவர்.
இவற்றில் எதிலும் அடங்காத ஏழை எளிய பாமர மக்கள் ஏராளம் ஏராளம்.
நீங்கள் அந்த ஐந்தில் எந்த வகையை சார்ந்தவர் ?
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment