ஒரு மாதம் இங்குள்ள மது கடைகள் அனைத்தையும் மூடுங்கள். மக்களுக்கு எந்த வழியிலும் மது கிடைக்காதவண்ணம் தீவிரமாக கண்காணியுங்கள். ஒரு மாதம் கழித்து பாருங்கள், மாநிலத்தில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அந்த மாதத்தில் வெகுவாக குறைந்திருக்கும்.
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment