ஆஹா கல்யாணம்

Monday, March 03, 2014


 சில தினங்களுக்கு முன் நண்பர்களுடன் ஆஹா கல்யாணம் திரைப்படம் பார்த்தேன். படம் ஆரம்பம் முதல் முடிவு வரை கொஞ்சமும் வேகம் குறையாமல் இருந்தது. கதாநாயகனும் கதாநாயகியும் நல்ல பொருத்தம். தெலுங்கு மொழியில் இருந்து மொழியாக்கம் செய்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப படம் இருக்கிறது. படம் பாருங்கள். மனசு ரொம்ப லேசாக இருக்கும்..

* தினேஷ்மாயா *

0 Comments: