கோலி சோடா

Sunday, March 02, 2014


   சமீபத்தில் கோலி சோடா திரைப்படம் பார்த்தேன். படம் அருமையாக இருக்கிறது. கதைப்பற்றி இங்கு விவாதிக்க மாட்டேன். நீங்கள் நேரம் கிடைக்கும்போது படம் பாருங்கள்.

    நட்பு, உழைப்பு, காதல், பாசம், துரோகம், கோபம் இப்படி பல விஷயங்களை பிணைந்து படத்தை உருவாக்கியிருக்கின்றனர். திரைப்பட குழுவினருக்கு என் பாராட்டுக்கள்..

* தினேஷ்மாயா *

0 Comments: