கடைசி நிமிட தூக்கம்

Saturday, December 07, 2013



  நாம் இரவில் எவ்வளவு அதிக நேரம் தூங்கினாலும், காலையில் எழும்போது அந்த ‘இன்னும் அஞ்சு நிமிஷம்’-னு மனசு சொல்லும் பாருங்க. அந்த ‘அஞ்சு நிமிஷ தூக்கம்’ கொடுக்கும் சுகத்தை அந்த நீண்ட் நேர தூக்கம் கொடுப்பதில்லை..

உண்மைதானே ?

*  தினேஷ்மாயா *

0 Comments: